---------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இந்த Tool bar இல் Shakthi  Fm ஐ கேட்கமுடியும் -Download now இலவசமாக 
----------------------------------------------------------------------------------------------------------


பட்ஜெட் விலையில் டச் ஸ்கிரீன் இணைந்த மொபைல் போன்களைத் தருவதில் எல்.ஜி. முன்னணியில் உள்ளது. அந்த வகையில் மேலும் இரண்டு மாடல்களைத் தன் குக்கி போன்கள் வரிசையில் இணைத்துள்ளது. இவை Cookie Fresh (LG GS290) & Cookie Plus(LG GS500v) என அழைக்கப்படுகின்றன.

டச் ஸ்கிரீன், சோஷியல் நெட்வொர்க் (Facebook, Twitter, MySpace, Flickr) தள இணைப்பு, 3 அங்குல 240 x 400 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட டச் ஸ்கிரீன் திரை, EDGE/GPRS தொழில் நுட்பம், A2DP இணைந்த புளுடூத் 2.0, இரண்டு எம்பி கேமரா, ரெகார்டிங் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், 3.5 மிமீ ஹேண்ட்ஸ் பிரீ சாக்கெட் ஆகியவை தரப்பட்டுள் ளன. ஒரே தொடுதலில் சோஷியல் நெட்வொர்க் தளங்கள் கிடைக்கின்றன. குக்கி ஸ்பீட் டயல் கூடுதல் வசதியாக உள்ளது.

வீடியோ மற்றும் இமேஜ் எடிட்டர் இதில் லோட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனுடன் அறிமுகமாகி உள்ள குக்கீ பிளஸ், மேலே தரப்பட்டுள்ள வசதிகளுடன் ஒரு 3ஜி போனாக உள்ளது. கேமரா 3 எம்பி திறன் கொண்டதாக உள்ளது. எல்.ஜி. குக்கீ பிரெஷ் ரூ. 6,199க்கும், குக்கி பிளஸ் ரூ. 7,990க்கும் கிடைக்கின்றன.

Share/Bookmark


0 comments to "எல்.ஜி.யின் இரண்டு குக்கிகள்"

Post a Comment

Tharsan

Widget by Tharsan Live
toolbar powered by Tharsa Live

Mp3 Player

எனது படைப்பு

toolbar powered by Tharsan Live

FOLLOWERS

Connect With Face Book

Tharsan Live 

இது நம்ம நாட்டு நேரம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Tharsan Logo

[LOGO2+copy.jpg]

என்னை பற்றி

Tharsan Sritharan

> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk

வலைப்பதிவு காப்பகம்

ஜனாத்தணன்

*****சகல விதமான Graphics வேலைகளுக்கும் நாட  வேண்டிய இடம் MSDC T.ஜனாத்தணன் மணிப்பாய் வீதி யாழ்ப்பாணம்.*****

வலையை தெரியப்படுத்துங்கள்

Share |

வந்ததுக்கு நன்றி

நீங்கள் என் WEB SITE க்கு வந்தது மட்டுமல்லாது இந்த WEB SITE பற்றி உங்களது நண்பர்களுக்கும் கூறுங்கள். வந்ததுக்கு நன்றி. தர்சன் 

Lanka Sri Online Fm


கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

Tharsan Live Tube


இப்போது உங்கள் Tharsan Live ன் வீடியோக்கள் You Tube வீடியோ இனைய தளத்தின் பக்கமாக சேர்ந்துள்ளது.அதனை பாருங்கள். இங்கே சொடுக்கவும் 
THARSAN LIVE TUBE
Share/Bookmark பதிப்புரிமைTharsanLive