---------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இந்த Tool bar இல் Shakthi  Fm ஐ கேட்கமுடியும் -Download now இலவசமாக 
----------------------------------------------------------------------------------------------------------


ரஜினிகாந்த் நடித்து செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது எந்திரன் படம். இது இயக்குநர் ஷங்கரின் கனவுப்படம். 150 கோடி பட்ஜெட்டில் கலாநிதிமாறன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

தீய சக்திகளை அழிக்க விஞ்ஞானி ரஜினி, ரோபோ ரஜியை உருவாக்குவது மாதிரி இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார் ஷங்கர். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரும் பட்ஜெட் படமான எந்திரன் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீசாகவிருக்கிறது.

ஐஸ்வர்யாராய் இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இப்படத்திற்கு புதிய சிக்கல் வந்துள்ளது.

‘நவீன ஊடகம்’பத்திரிகை நடத்திவரும் இளங்கோவன், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் எந்திரன் படத்திற்கு தடை கோரி இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ’’கடந்த 2000ம் வருடத்தில் ஆனந்த விகடன் இதழில் எந்திரன் பற்றி கவிதை எழுதினேன். பிறகு அதே ஆனந்த விகடனில் எந்திரன் பற்றி சிறுகதை எழுதினேன்.

இவை இரண்டையும் அடிப்படையாக வைத்துதான் எந்திரன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. என் அனுமதி இல்லாமல் என் கதையை திருடிவிட்டார்கள். எனவே, எந்திரன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்’என்று கூறியுள்ளார். இந்த மனு இன்று அல்லது நாளை நீதிபதியின் முன் விசாரணைக்கு வரவிருக்கிறது.

Share/Bookmark


0 comments to "எந்திரன் படத்திற்கு தடை"

Post a Comment

Tharsan

Widget by Tharsan Live
toolbar powered by Tharsa Live

Mp3 Player

எனது படைப்பு

toolbar powered by Tharsan Live

FOLLOWERS

Connect With Face Book

Tharsan Live 

இது நம்ம நாட்டு நேரம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Tharsan Logo

[LOGO2+copy.jpg]

என்னை பற்றி

Tharsan Sritharan

> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk

வலைப்பதிவு காப்பகம்

ஜனாத்தணன்

*****சகல விதமான Graphics வேலைகளுக்கும் நாட  வேண்டிய இடம் MSDC T.ஜனாத்தணன் மணிப்பாய் வீதி யாழ்ப்பாணம்.*****

வலையை தெரியப்படுத்துங்கள்

Share |

வந்ததுக்கு நன்றி

நீங்கள் என் WEB SITE க்கு வந்தது மட்டுமல்லாது இந்த WEB SITE பற்றி உங்களது நண்பர்களுக்கும் கூறுங்கள். வந்ததுக்கு நன்றி. தர்சன் 

Lanka Sri Online Fm


கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

Tharsan Live Tube


இப்போது உங்கள் Tharsan Live ன் வீடியோக்கள் You Tube வீடியோ இனைய தளத்தின் பக்கமாக சேர்ந்துள்ளது.அதனை பாருங்கள். இங்கே சொடுக்கவும் 
THARSAN LIVE TUBE
Share/Bookmark பதிப்புரிமைTharsanLive