---------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இந்த Tool bar இல் Shakthi Fm ஐ கேட்கமுடியும் -Download now இலவசமாக
வோடபோன் நிறுவனம், சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும், மொபைல் போன் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. VF 247 என அழைக்கப்படும் இந்த போன், கிராமங்களில் வாழும் மக்களுக்கு, எப்போதாவது ஒருமுறை மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
இந்த போனை சார்ஜ் செய்வதற்கு மின் இணைப்பே தேவையில்லை. ஏற்கனவே, ஓர் ஆண்டுக்கு முன் சாம்சங் நிறுவனம், இதே போன்றதொரு மொபைல் போனை Guru 1107 என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. வோடபோன் தரும் இந்த போனை நல்ல ஒளியில் வைத்திருந்தாலே போதும். தானாகவே சார்ஜ் செய்து கொள்கிறது.
Sun Boost என்ற பெயரில் போனின் உள்ளே உள்ள ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் இந்த பணியினை மேற்கொள்கிறது. சாதாரண அறை ஒளி இருந்தாலே போதும். சூரிய ஒளிக்கு நேராகத்தான் வைத்து சார்ஜ் செய்திட வேண்டியது என்பது இல்லை. முழுமையாக சார்ஜ் செய்திட, சூரிய ஒளியில் 8 மணி நேரம் வைத்திருந்தால் போதும்.
இது எட்டு நாளைக்கு போனில் இருக்கும். நான்கு மணி நேரம் பேசும் சக்தியை அளிக்கும். இந்த போனில், டார்ச் லைட், எப்.எம். ரேடியோ, வண்ணத்திரை ஆகியவையும் உள்ளன. இந்த போன் அடுத்த மாதம் கடைகளில் கிடைக்கும். இதன் விலை ரூ.1,500 என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments to " "
Subscribe to:
Post Comments (Atom)
Widget by Tharsan Live
toolbar powered by Tharsa Live |
Mp3 Player
எனது படைப்பு
toolbar powered by Tharsan Live
|
FOLLOWERS
வகைகள்
- Mobile (4)
- Social Network (5)
- World (1)
- இலங்கை (6)
- இனம் (2)
- கணணி (2)
- கிரிக்கெட் (1)
- குளோனிங் (1)
- கோள் (1)
- சினிமா (2)
- தொழில்நுட்பம் (10)
- நல்லூர் (1)
- புவி (1)
- மிருகங்கள் (2)
- யாழ்ப்பாணம் (7)
- வெப் சைட் (4)
இது நம்ம நாட்டு நேரம்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Tharsan Logo
என்னை பற்றி
Tharsan Sritharan
> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk
> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk
வலைப்பதிவு காப்பகம்
Map
ஜனாத்தணன்
வலையை தெரியப்படுத்துங்கள்
வந்ததுக்கு நன்றி
நீங்கள் என் WEB SITE க்கு வந்தது மட்டுமல்லாது இந்த WEB SITE பற்றி உங்களது நண்பர்களுக்கும் கூறுங்கள். வந்ததுக்கு நன்றி.
தர்சன்
Lanka Sri Online Fm
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க
Tharsan Live Tube
இப்போது உங்கள் Tharsan Live ன் வீடியோக்கள் You Tube வீடியோ இனைய தளத்தின் பக்கமாக சேர்ந்துள்ளது.அதனை பாருங்கள். இங்கே சொடுக்கவும்
THARSAN LIVE TUBE