---------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இந்த Tool bar இல் Shakthi  Fm ஐ கேட்கமுடியும் -Download now இலவசமாக 
----------------------------------------------------------------------------------------------------------



அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கபபட்டதற்கு காரணமாக, அமெரிக்க ராணுவத்தினால் தேடப்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாதி ஒசோமா பின்லேடன். இவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற சர்ச்சைகளும், பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார் என்ற விளக்கங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், பின்லேடன் மாதிரியான வேடத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இயக்குனர் சாமியின் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதி தற்போது நடித்து வரும் படம் 'அய்யனார்'.

இதில் சந்தானம் பின்லேடன் கெட்டப்பில் வந்து காமெடியில் கலக்கவிருகிறார்.

சந்தானத்தின் பின்லேடன் காமெடி இந்த ஆண்டின் சிறந்த காமடியாக இருக்கும் என்று 'அய்யனார்' படக்குழுவினர் கூறுகின்றனர்.


Share/Bookmark


0 comments to "பின்லேடன் : சந்தானத்தின் கலக்கல் காமடி"

Post a Comment

Tharsan

Widget by Tharsan Live
toolbar powered by Tharsa Live

Mp3 Player

எனது படைப்பு

toolbar powered by Tharsan Live

FOLLOWERS

Connect With Face Book

Tharsan Live 

இது நம்ம நாட்டு நேரம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Tharsan Logo

[LOGO2+copy.jpg]

என்னை பற்றி

Tharsan Sritharan

> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk

வலைப்பதிவு காப்பகம்

ஜனாத்தணன்

*****சகல விதமான Graphics வேலைகளுக்கும் நாட  வேண்டிய இடம் MSDC T.ஜனாத்தணன் மணிப்பாய் வீதி யாழ்ப்பாணம்.*****

வலையை தெரியப்படுத்துங்கள்

Share |

வந்ததுக்கு நன்றி

நீங்கள் என் WEB SITE க்கு வந்தது மட்டுமல்லாது இந்த WEB SITE பற்றி உங்களது நண்பர்களுக்கும் கூறுங்கள். வந்ததுக்கு நன்றி. தர்சன் 

Lanka Sri Online Fm


கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

Tharsan Live Tube


இப்போது உங்கள் Tharsan Live ன் வீடியோக்கள் You Tube வீடியோ இனைய தளத்தின் பக்கமாக சேர்ந்துள்ளது.அதனை பாருங்கள். இங்கே சொடுக்கவும் 
THARSAN LIVE TUBE
Share/Bookmark பதிப்புரிமைTharsanLive