---------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இந்த Tool bar இல் Shakthi Fm ஐ கேட்கமுடியும் -Download now இலவசமாக
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.
இந்த பேஸ்புக்கிற்கு பிரதியீடு என வர்ணிக்கப்படும் ஒரு இணைய தளத்தினை NYU மாணவர்கள் வடிவமைத்து வருகிறார்கள். இந்த புதிய இணைய தளத்தினை செப்டம்பர் 15 ல் உலகத்திற்கு வெளிக்காட்டவுள்ளதாக வடிவமைப்பு குழு உத்தியோகபூர்வமாக(Blog Post) அறிவித்துள்ளது.
DIASPORA என்று பெயர்வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு (இணையதளத்திற்கு) பொது மக்களிடம் இருந்தே நிதி வசூலிக்கப் பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்பார்த்ததைவிட அதிகமான நிதியினை மக்கள் வழங்கியிருந்தார்கள். பேஸ்புக் ஸ்தாபகரான Mark Zukerberg ம் இத் திட்டத்திற்கு தனது அன்பழிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
DIASPORA ஒரு Open Source திட்டம் என்பது இதன் சிறப்பம்சமாகும். Privacy என்பதே இதன் தாரக மந்திரமாகும். Facebook ல் இல்லாத இந்த Privacy ஐ தேடி மக்கள் படையெடுப்பார்கள் என்பதே இந்த மாணவர்களின் எதிர்பார்ப்பாகும். காத்திருப்போம். எந்த அளவிற்கு இது பிரபல்யம் அடைகிறது என்பதை பார்ப்போம்.
0 comments to "பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது"
Subscribe to:
Post Comments (Atom)
Widget by Tharsan Live
toolbar powered by Tharsa Live |
Mp3 Player
எனது படைப்பு
toolbar powered by Tharsan Live
|
FOLLOWERS
வகைகள்
- Mobile (4)
- Social Network (5)
- World (1)
- இலங்கை (6)
- இனம் (2)
- கணணி (2)
- கிரிக்கெட் (1)
- குளோனிங் (1)
- கோள் (1)
- சினிமா (2)
- தொழில்நுட்பம் (10)
- நல்லூர் (1)
- புவி (1)
- மிருகங்கள் (2)
- யாழ்ப்பாணம் (7)
- வெப் சைட் (4)
இது நம்ம நாட்டு நேரம்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Tharsan Logo
என்னை பற்றி
Tharsan Sritharan
> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk
> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk
வலைப்பதிவு காப்பகம்
Map
ஜனாத்தணன்
வலையை தெரியப்படுத்துங்கள்
வந்ததுக்கு நன்றி
நீங்கள் என் WEB SITE க்கு வந்தது மட்டுமல்லாது இந்த WEB SITE பற்றி உங்களது நண்பர்களுக்கும் கூறுங்கள். வந்ததுக்கு நன்றி.
தர்சன்
Lanka Sri Online Fm
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க
Tharsan Live Tube
இப்போது உங்கள் Tharsan Live ன் வீடியோக்கள் You Tube வீடியோ இனைய தளத்தின் பக்கமாக சேர்ந்துள்ளது.அதனை பாருங்கள். இங்கே சொடுக்கவும்
THARSAN LIVE TUBE