---------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இந்த Tool bar இல் Shakthi Fm ஐ கேட்கமுடியும் -Download now இலவசமாக
கடந்த மாதம் இடம்பெற்று முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடையத் தவறிய மாணவி ஒருவர் மனம் உடைந்து போய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விபரீதம் யாழ்ப்பாணத்தின் இருபாலைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இப்பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை வெளியாகின. இம்மாணவி 95 புள்ளிகளை மாத்திரமே பெற்றிருந்தார். இதனால் ஏற்பட்ட மன வேதனை காரணமாக உயிரை மாய்க்க எண்ணினார்.
அன்றைய தினமே அலரி விதையை உட்கொண்டார். ஆயினும் விபரீதத்தை அறிந்து கொண்ட குடும்பத்தினர் அவரை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.
பலத்த போராட்டத்துக்கு பின் அவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. அவர் தற்போது அவ்வைத்தியசாலையில் உள்ளக நோயாளர் பிரிவில் தங்கி இருந்து மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.
0 comments to "புலமைப் பரிசிலில் சித்தி அடையாமையால் தற்கொலை"
Subscribe to:
Post Comments (Atom)
Widget by Tharsan Live
toolbar powered by Tharsa Live |
Mp3 Player
எனது படைப்பு
toolbar powered by Tharsan Live
|
FOLLOWERS
வகைகள்
- Mobile (4)
- Social Network (5)
- World (1)
- இலங்கை (6)
- இனம் (2)
- கணணி (2)
- கிரிக்கெட் (1)
- குளோனிங் (1)
- கோள் (1)
- சினிமா (2)
- தொழில்நுட்பம் (10)
- நல்லூர் (1)
- புவி (1)
- மிருகங்கள் (2)
- யாழ்ப்பாணம் (7)
- வெப் சைட் (4)
இது நம்ம நாட்டு நேரம்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Tharsan Logo
என்னை பற்றி
Tharsan Sritharan
> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk
> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk
வலைப்பதிவு காப்பகம்
Map
ஜனாத்தணன்
வலையை தெரியப்படுத்துங்கள்
வந்ததுக்கு நன்றி
நீங்கள் என் WEB SITE க்கு வந்தது மட்டுமல்லாது இந்த WEB SITE பற்றி உங்களது நண்பர்களுக்கும் கூறுங்கள். வந்ததுக்கு நன்றி.
தர்சன்
Lanka Sri Online Fm
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க
Tharsan Live Tube
இப்போது உங்கள் Tharsan Live ன் வீடியோக்கள் You Tube வீடியோ இனைய தளத்தின் பக்கமாக சேர்ந்துள்ளது.அதனை பாருங்கள். இங்கே சொடுக்கவும்
THARSAN LIVE TUBE