---------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இந்த Tool bar இல் Shakthi  Fm ஐ கேட்கமுடியும் -Download now இலவசமாக 
----------------------------------------------------------------------------------------------------------


இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்ட் சி.டி.எம்.ஏ வகை மொபைல் போனாக சாம்சங் காலக்ஸி ஐ899 அறிமுகமாகியுள்ளது. ரிலையன்ஸ் மொபைல் மற்றும் சாம்சங் இணைந்து இந்த போனை வழங்குகின்றனர். இது ரிலையன்ஸ் மொபைல் நெட்வொர்க் கில் மட்டுமே செயல்படும். 3.1 எம்.பி.பி.எஸ். வேகத்தில் டேட்டா பெற்று பிரவுஸ் செய்திடும் வசதி இதில் அளிக்கப்படுகிறது.

அத்துடன் பேஸ்புக், ஆர்குட், மை ஸ்பேஸ், யு–ட்யூப், ஜிமெயில், ஜிடாக், கூகுள் மேப்ஸ் ஆகியவற்றையும் எளிதில் அணுகிப் பெறலாம். இதில் 3.5 அங்குல AMOLED தொடுதிரை, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 3.2 மெகாபிக்ஸெல் கேமரா, மீடியா பிளேயர், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, புளுடூத் 2.1, ஆகியவற்றுடன் ஒரு ஸ்மார்ட் போனுக்குரிய பிற வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளன.

இமெயில், டெக்ஸ்ட் மெசேஜிங், வை–பி, எச்.டி.எம்.எல்., மொபைல் சபாரி வெப் பிரவுசர் ஆகிய வசதிகளும் சிறப்பாக உள்ளன. இதன் பேட்டரி அதிக நாட்கள் தாக்குப் பிடிக்கும் வகையில் 1440 ட்அட ஆக உள்ளது.

இந்த போனில் டிவ் எக்ஸ் வீடியோ பார்மட் சப்போர்ட் செய்யப்படுகிறது. வேலை மற்றும் தனிப்பட்ட பணிகளை போகிற போக்கில் மேற்கொள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு போனாகவும், அதே நேரத்தில் மல்ட்டி மீடியாவுடன், பல வேடிக்கையும் கேளிக்கையும் தரக்கூடிய போனாகவும் இந்த சாம்சங் கேலக்ஸி ஐ 899 வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இதனை அறிமுகப்படுத்திய சாம்சங் இயக்குநர் ரஞ்சித் யாதவ் தெரிவித்தார்.

மேலும் ஆண்ட்ராய்ட் சார்ந்த பல கூடுதல் வசதிகளை, இலவசமாக டவுண்லோட் செய்திடும் வசதியும் உள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ.19,900. இந்த போனுக்கு அப்கிரேட் செய்திடும் ரிலையன்ஸ் மொபைல் வாடிக்கையாளர் களுக்கு தொடக்க கால சலுகைகள் பல அளிக்கப்படுகின்றன.

0 comments to "சாம்சங் காலக்ஸி"

Post a Comment

Tharsan

Widget by Tharsan Live
toolbar powered by Tharsa Live

Mp3 Player

எனது படைப்பு

toolbar powered by Tharsan Live

FOLLOWERS

Connect With Face Book

Tharsan Live 

இது நம்ம நாட்டு நேரம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Tharsan Logo

[LOGO2+copy.jpg]

என்னை பற்றி

Tharsan Sritharan

> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk

வலைப்பதிவு காப்பகம்

ஜனாத்தணன்

*****சகல விதமான Graphics வேலைகளுக்கும் நாட  வேண்டிய இடம் MSDC T.ஜனாத்தணன் மணிப்பாய் வீதி யாழ்ப்பாணம்.*****

வலையை தெரியப்படுத்துங்கள்

Share |

வந்ததுக்கு நன்றி

நீங்கள் என் WEB SITE க்கு வந்தது மட்டுமல்லாது இந்த WEB SITE பற்றி உங்களது நண்பர்களுக்கும் கூறுங்கள். வந்ததுக்கு நன்றி. தர்சன் 

Lanka Sri Online Fm


கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

Tharsan Live Tube


இப்போது உங்கள் Tharsan Live ன் வீடியோக்கள் You Tube வீடியோ இனைய தளத்தின் பக்கமாக சேர்ந்துள்ளது.அதனை பாருங்கள். இங்கே சொடுக்கவும் 
THARSAN LIVE TUBE
Share/Bookmark பதிப்புரிமைTharsanLive