---------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இந்த Tool bar இல் Shakthi  Fm ஐ கேட்கமுடியும் -Download now இலவசமாக 
----------------------------------------------------------------------------------------------------------

'எயர்ரெல்' தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் அதன் சேவையை யாழ்ப்பாணத்தில் விஸ்தரித்துள்ளது. இதன் அலுவலகம் இன்று திங்கட்கிழமை (18.10.2010) காலை 6 .00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முழுவதும் தெளிவான தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்காக 10 தொலைத்தொடர்பு கோபுரங்களை எயர்டெல் நிறுவனம் அமைத்துள்ளது. ஆரம்ப நிகழ்வையொட்டி யாழ் நகர மையத்தில் கலை,கலாசார ஊர்வல பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது.

சிறப்பு நிகழ்வாக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு 30 சக்கர நாற்காலிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. எயர்ரெல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் இவற்றைக் கையளித்தார்.


 Share/Bookmark

0 comments to "'எயர்ரெல்'"

Post a Comment

Widget by Tharsan Live
toolbar powered by Tharsa Live

Mp3 Player

எனது படைப்பு

toolbar powered by Tharsan Live

FOLLOWERS

Connect With Face Book

Tharsan Live 

இது நம்ம நாட்டு நேரம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Tharsan Logo

[LOGO2+copy.jpg]

என்னை பற்றி

Tharsan Sritharan

> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk

வலைப்பதிவு காப்பகம்

ஜனாத்தணன்

*****சகல விதமான Graphics வேலைகளுக்கும் நாட  வேண்டிய இடம் MSDC T.ஜனாத்தணன் மணிப்பாய் வீதி யாழ்ப்பாணம்.*****

வலையை தெரியப்படுத்துங்கள்

Share |

வந்ததுக்கு நன்றி

நீங்கள் என் WEB SITE க்கு வந்தது மட்டுமல்லாது இந்த WEB SITE பற்றி உங்களது நண்பர்களுக்கும் கூறுங்கள். வந்ததுக்கு நன்றி. தர்சன் 

Lanka Sri Online Fm


கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

Tharsan Live Tube


இப்போது உங்கள் Tharsan Live ன் வீடியோக்கள் You Tube வீடியோ இனைய தளத்தின் பக்கமாக சேர்ந்துள்ளது.அதனை பாருங்கள். இங்கே சொடுக்கவும் 
THARSAN LIVE TUBE
Share/Bookmark பதிப்புரிமைTharsanLive