---------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இந்த Tool bar இல் Shakthi Fm ஐ கேட்கமுடியும் -Download now இலவசமாக
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா வைர சுரங்கத்தில் மிகப் பெரிய வைரம் ஒன்று கண்டெடுக்கப்படுள்ளது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2 கோடியாகும் என்று தேச கனிம மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது2005ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டதை விட மிகப் பெரிய, இதுவரை இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட வைரங்களிலேயே மிகப் பெரிய வைரம் இது.
அளவில் மட்டுமின்றி, தரத்திலும் மிகச் சிறந்ததாக உள்ளதஎன்று கூறிய தே.க.மே.கழக்கத்தின் திட்ட மேலாளர் சி.இ. கிந்தோ, அதனை 34.37 காரட் வைரம் என்று குறிப்பிட்டுள்ளார் ஆண்டுக்கால வைர சுரங்க கண்டெடுப்புக்களில் இதுவே மிகப் பெரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
>இந்த வைரம் விரைவில் ஏலத்திற்கு வரும் என்று கூறியுள்ளனர்.பன்னா வைர சுரங்கம், தரமான வைரங்கள் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய சுரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்க சுரங்கமே உலகின் பல பெரிய வைரங்களை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments to "பன்னா சுரங்கத்தில் மிகப் பெரிய வைரம் கண்டெடுப்பு"
Subscribe to:
Post Comments (Atom)
Widget by Tharsan Live
toolbar powered by Tharsa Live |
Mp3 Player
எனது படைப்பு
toolbar powered by Tharsan Live
|
FOLLOWERS
வகைகள்
- Mobile (4)
- Social Network (5)
- World (1)
- இலங்கை (6)
- இனம் (2)
- கணணி (2)
- கிரிக்கெட் (1)
- குளோனிங் (1)
- கோள் (1)
- சினிமா (2)
- தொழில்நுட்பம் (10)
- நல்லூர் (1)
- புவி (1)
- மிருகங்கள் (2)
- யாழ்ப்பாணம் (7)
- வெப் சைட் (4)
இது நம்ம நாட்டு நேரம்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Tharsan Logo
என்னை பற்றி
Tharsan Sritharan
> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk
> J/KOKUVIL HINDU COLLEGE 2010A/L ARTS E-Mail - tharsan17@live.com வலை தளம் -www.stharsan.tk
வலைப்பதிவு காப்பகம்
Map
ஜனாத்தணன்
வலையை தெரியப்படுத்துங்கள்
வந்ததுக்கு நன்றி
நீங்கள் என் WEB SITE க்கு வந்தது மட்டுமல்லாது இந்த WEB SITE பற்றி உங்களது நண்பர்களுக்கும் கூறுங்கள். வந்ததுக்கு நன்றி.
தர்சன்
Lanka Sri Online Fm
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க
Tharsan Live Tube
இப்போது உங்கள் Tharsan Live ன் வீடியோக்கள் You Tube வீடியோ இனைய தளத்தின் பக்கமாக சேர்ந்துள்ளது.அதனை பாருங்கள். இங்கே சொடுக்கவும்
THARSAN LIVE TUBE